வேந்தர் டிவி , ஆசிர்வாதம் , கலைஞர் குழுமத்தை சேர்ந்த அனைத்து தமிழ் சேனல்களும் தற்பொழுது 75 டிகிரி தெற்கு திசையில் விடப்பட்டுள்ளது. இந்த சேனல்களை காண சாதராண 60 செமீ அளவு கொண்ட டிஷ் இருந்தால் போதுமானது . இந்த சேட்லைட் சேனல்களை காணாலாம்.
இந்த சேனல்கள் இலவசமாகவே தான் கிடைக்கும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து . இன்னொறு சந்தேகமும் உண்டு எம் டி எஸ் கம்பெனி ஒரு தனி டிடிஹச் சேவை ஆரம்பம் செய்வதாக ஏற்கனவே ஒரு செய்தி வெளி வந்தது ஒரு வேளை அதுவா இல்லை எதுவோ என புரியவில்லை . எது எப்படியோ நமக்கு இலவசமா வந்த போதும் .
Satellite Details
ABS 1/2
11792 H 45000
11735 H 45000
இதோ அதன் ஒரு சில காட்சி படங்கள்.
Post a Comment