இந்திய டிடிஹச் அனைத்து கம்பெனிகளிலும் தமிழ் சேனல்கள் மட்டும் பார்க்க குறைந்த கட்டணம் எவ்வளவு என்பதை முதன் முதலாக நமது டிடிஹச் நீயூஸ் தளத்தில் மட்டும் காணலாம்.
ஏர்டெல் டிடிஹச் மை ப்ளான் 99 + 40 = 139
சன் டிடிஹச் 99 + 40 = 139
வீடியோகான் டிடிஹச் 99 + 45 = 144
ஜிங் டிடிஹச் சேவை 99 + 40 = 139
டாடா ஸ்கை சேவை 99 + 40 = 139
என அனைத்து கம்பெனிகளும் விலையை குறைத்துள்ளது கூறிப்பிடத்தக்கது.
Post a Comment