ரூபாய் 2500 செலவில் கட்டணமில்லா தமிழ் சேனல்களை பார்பது எப்படி ??? புதியவர்களுக்கு மட்டும் இப்பதிவு
EutelSat 70B 70.5 Degree
1) எம் கே டிவி
2) தீபம் டிவி
3) நீயூஸ்7 தமிழ்
4) சத்தியம் டிவி
5) மூன்டிவி
6) தந்தி டிவி
7) தமிழன் டிவி
8) பாலிமர் டிவி
9) பாலிமர் செய்திகள்
10) தீரன் டிவி
11) சேனல் யு எப் எக்ஸ் மீயூசிக்
12) கேப்டன் டிவி
13) கேப்டன் நியூஸ்
SES-8 95.0 Degree
1) ஜி தமிழ்
2) ஸ்ரீ சங்கரா டிவி
3) கேப்டன் டிவி
4) கலைஞர் டிவி
5) கலைஞர் முரசு
6) கலைஞர் சிரிப்பொலி
7) மக்கள் தொலைக்காட்சி
8) ஏஜ்ஜல் டிவி (கிறிஸ்டியன்)
9) வசந்த் டிவி
10) இசையருவி
11) ஆசிர்வாதம் (கிறிஸ்டியன்)
12) பாலிமர் டிவி
டிஷ் ஆண்டனா ரூபாய் 2,500/=
Diseqc Switch ரூபாய் 1,000/=
செட்டாப் பாக்ஸ் ரூபாய் 5,500/=
Total RS : 9,000/= Only
முக்கிய குறிப்பு :
நாங்கள் எங்கும் சென்று டிஷ் பொருத்தி கொடுப்பதில்லை, உங்கள் அருகே உள்ள டிஷ் பிட்டரை வைத்து பொருத்திக்கொள்ளவும். எனினும் உங்களுக்கு தேவைப்பட்டால் மேலுள்ள பொருட்கள் பெற்றுக்கொடுக்கப்படும்.
Post a Comment