Home » , , , , » Dish TV இல் இனி தமிழ் சேனல்கள் இல்லை, டிசம்பர் 31 திகதி நள்ளிரவு முதல் Dish TV அதிரடி

Dish TV இல் இனி தமிழ் சேனல்கள் இல்லை, டிசம்பர் 31 திகதி நள்ளிரவு முதல் Dish TV அதிரடி

Written By DTH News on 24 November 2018 | 12:58 PM

எமது இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள். மற்றவர்களுக்கும் பகிருங்கள். இந்த பதிவு முற்றுமுழுதாக இலங்கை வாசகர்களுக்கு ஏற்றாற்போல் பதிவிடபட்டுளது.

கடந்த சில மதங்களுக்கு முன் டிஷ் டிவி மற்றும் வீடியோகோன் DTH நிறுவனங்கள் இணைக்கப்படாது சம்பந்தமான் செய்திகளை எமது இணையதளத்தில் பகிர்ந்திருந்தோம். அதன் ஒரு அங்கமாக இந்த நிறுவனங்கள் இனிவரும் காலங்களை தமது ஒளிபரப்பு சேவையையும் ஒன்றிணைக்க முயற்சி மேற்கொள்கின்றன.
Videocon DishTV merge

Dish TV இன் கீழ் குறிப்பிட்ட மாடல் AF-7012S (SD +), CH-7500S-SD, Zenga மற்றும் Zing ஆகிய அனைத்து Dish TV ரிஷிவர்களுக்கும் ஒரு மாதத்திற்கு மேல் (More then one Month) ரிச்சர்ஜ் செய்வதை தவிர்த்துக்கொள்ளவும்.

எதிர்வரும் டிசம்பர் 31 திகதி நள்ளிரவு முதல் South Regional Language ஆட்டொன் (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா) ஆகிய தொலைக்காட்சி சேனல்கள்  Dish TV அலைவரிசையில் இருந்து வீடியோகோன் அலைவரிசைக்கு மாற்றபடுகின்றன.

அலைவரிசை மாற்றமானது மேல் குறிப்பிட்ட திகதியில் இடம்பெற்றபோதும், சேனல்கள் 03 மாத இடைவெளிக்குள் ஒன்றின் பின் ஒன்றாக மாற்றப்படும். வாடிக்கையாளர்கள் டிசம்பர் 31 திகதிக்கு பின்பும் 03 மாதங்களுக்கு Dish TV யில் சேவைகளை தொடரலாம். அதன் பின்னர் கட்டாயமாக உங்கள் இணைப்பை வீடியோகோன் அலைவரிசைக்கு மாற்றியே ஆகவேண்டும்.

மேல்குறிப்பிடப்பட்ட மாற்றங்கள் Sports, English Entreatment மற்றும் Kids ஆகியவற்றுக்கு இடம்பெறமாட்டாது.

அதுசரி இதை எவ்வாறு மாற்றிகொள்வது என்று நீங்கள் கேட்பது புரிகிறது, அதற்கு நீங்கள் கீழ் நாம் குறிப்பிடும் படிமுறைகளை செய்யவேண்டும்.

01. தற்போது உங்கள் டிஷ் அண்டெனா டிஷ் டிவி இன் NSS6 செய்மதியுடன் இணைக்கபட்டிருக்கும். அதனை வீடியோகோன் செய்மதியான ST2 இற்கு டிரக்சன் மாற்றவேண்டும்.

02. பின்னர் டிஷ் டிவி ரிஷிவர்களுக்கு Software Update செய்யவேண்டும்.

03. இறுதியாக உங்கள் டிஷ் டிவி கணக்கை இந்தியன் ரூபா 150/= மீள்நிரப்பி வீடியோகோன் உடன் Tag  செய்யவேண்டும்.

பின்குறிப்பு: டிஷ் டிவி இன் Dish TV Nxt , D-6005IS , D-4005IS இந்த முன்று மாடல்களுக்கு மாத்திரமே இந்த வசதியை ஏற்படுத்தலாம். ஏனையவர்கள்  வீடியோகோன் அல்லது வீடியோகோன் இற்கு மாற்றப்பட்ட புதிய டிஷ் டிவி ரிஷிவர்களை வாங்கவேண்டும்.

பரிந்துரை: இதன் பின் நீங்கள் வாங்கும் Dish TV இணைப்புக்களை (Dish TV NXT) விடியோகான் அலைவரிசைக்கு மாற்றி பெற்றுகொள்ளவும்.

நன்மை: அதிகப்படியான தமிழ் சேனல்களை அதிநவீன தொழில்நுட்பத்துடன் மிக தெளிவான காட்சியமைப்பில் காணலாம்.

தீமை: இந்த வசதியை தற்போது டிஷ் டிவி ரிஷிவர் பயன்படுத்தும் அனைவராலும் பெற்றுக்கொள்ளமுடியாது.

இந்த வசதியை இலங்கை மட்டக்களப்பில் உள்ளவர்களுக்கு எங்களால் செய்து கொடுக்கமுடியும். (நிபந்தனைகளுக்கு உட்பட்டது)
மேலதிக விபரங்களுக்கு: +94772726470

Share this article :

+ comments + 2 comments

December 15, 2018 at 10:12 PM

நான் தமிழ் நாட்டில் இருக்கிறான்? டிஸ் டிவி பழைய வடிக்கயாளர்கள்? இலவசமாக மாற்றி கொடுக்க படுகிறது? zeenga box zing box free dish next box ramanathapuram {dist} paramakudi{dalk} karadarnthakudi...7094381099

July 22, 2019 at 8:17 PM

nanri

Post a Comment

 
Support : DTH News | DTH News 1st | DTH News 1st
Copyright © 2021. DTH News - All Rights Reserved
Template Created by Pratheeswaran Published by DTH News
Proudly powered by DTH News 1st