Home » , , » News J TV இன் பரீட்சார்த்த ஒளிபரப்பு தொடக்கம்

News J TV இன் பரீட்சார்த்த ஒளிபரப்பு தொடக்கம்

Written By DTH News on 20 May 2018 | 6:55 PM

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முன்நாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் நான்கு புதிய தொலைக்காட்சி சேனல்களை ஆரம்பிப்பது சம்பந்தமாக நாம் கடந்த 12.03.2018 அன்று நாம் செய்திவெளியிட்டிருந்தோம்.

நாம் கூறியதுபோல் ஆரம்பக்கட்டமாக News J செய்தி தொலைக்காட்சியின் பரிட்சார்த்த ஒளிபரப்பு தற்பொழுது இந்தியாவில் அதிக இலவச தமிழ் தொலைக்காட்சி அலைவரிசைகள் ஒளிபரப்பப்படும் செயற்கைகோளான இன்டேல்சட் 17 (Intelsat17) இல் தமது ஒளிபரப்பை தொடங்கியுள்ளது. 

மேலும் தமிழ்நாட்டில் V. K Digital போன்ற சில கேபிள் டிவி நிறுவனங்களிலும் இந்த சேனல் ஒளிபரப்பு தொடங்கபட்டுள்ளது. கூடிய விரைவில் இதன் நிகழ்சிகள் ஆரம்பிக்கபடுவதுடன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தால் தொடங்க திட்டமிடப்பட்டுள ஏனைய அனைத்து சேனல்களும் தொடங்கப்படும். தொர்ந்து எமது இணையத்துடன் இணைந்திருப்பதன் மூலம் அது சம்பந்தமான விடயங்களை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

இந்த அலைவரிசை பெற 6 அடி டிஷ் அண்டெனாவை பயன்படுத்தவேண்டும். அலைவரிசை விபரங்கள் கீழே வழங்கப்படுள்ளது.

அலைவாிசை விபரங்கள்:
Satellite               Intelsat17@66.0E(C-Band)
Freq Rate            3966
Symbol Rate       14400
Polar                   horizontal
System                Mpeg4/Dvb s2(8PSK)
Encryption          FTA
FEC                    3/4

Share this article :

Post a Comment

 
Support : DTH News | DTH News 1st | DTH News 1st
Copyright © 2021. DTH News - All Rights Reserved
Template Created by Pratheeswaran Published by DTH News
Proudly powered by DTH News 1st