நண்பா்களே தற்சமய காலங்களில் மிக முக்கியமான ஆங்கில மற்றும் கல்வி தொடா்பான இலவச தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் செயற்கைகோள்களான இன்சாட்3சி. ஏபிஎஸ்2 மற்றும் யூடெல்சாட்70பி ஆகிய செயற்கைகோள்களை மிக சிறிய 60செமீ அளவிளான கேயூ பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தி இலவச தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகளை காணலாம்.இவற்றின் முலம் ஏபிஎஸ்2@75.0 மற்றும் இன்சாட்3சி@74.0 செயற்கைகோள்களின் தொலைக்காட்சிகளான
1.டிபிஎன் டிவி ஆசியா
2.தி சர்ச் டிவி
3.கனல் 10 ஆசியா
4. சுமையல் அப் சைல்ட்
5.ஆர்டிம் டிவி
6.வித்திய வாணி
7.விசிட்டர்ஸ்
8.பிசாக் டிவி1.2
9.உட்கரஸ் டிவி 1.2.3.4
10.கலைஞா் டிவி
11.வேந்தா் டிவி மற்றும் சில தொலைக்காட்சிகள்
யூடெல்சாட்70பி@70.5E
1.மீயூசிக் பாங்களா டிவி
2.தினாத்த டிவி லங்கா
3.ஸ்ரீ டிவி லங்கா
4.ஸ்ரீ டிவி முவிஸ்
5.டான் டிவி
6.எம் டி எ இன்டர்நேஷனல் டிவி(இஸ்லாம்) மற்றும் சில தொலைக்காட்சிகள்
தொழில்நுட்ப முறைகள்:
முதலில் ஏபிஎஸ் மற்றும் இன்சாட3சி செயற்கைகோள்களுக்கான அதிக சிக்னல் அலைவரிசைகளை பயன்படுத்தி டிஷ் ஆன்டெனாவை செட்டிங் செய்து கொள்ள வேண்டும்.பின்பு மற்றொரு கேயூ எல்என்பியை பயன்படுத்தி செட்டிங் செய்த ஏபிஎஸ் செயற்கைக்கோள்களுக்கு மேற்பகுதியில் எல்என்பியின் வயர் கிழ் நோக்கி வருமாறு மிக அருகில் வைத்து அலைவரிசை சிக்னல் கிடைக்கப்படும் பொழுது தகுந்த இணைப்பு சாதனத்தை பயன்படுத்தி எல்என்பியை பொருத்திவிட வேண்டும்.இவற்றின் தொழில்நுட்ப வடிவமைப்பை 60 முதல் 90.120 செமீ டிஷ் ஆன்டெனாகளிலும் பயன்படுத்தலாம்.உங்கள் முயற்ச்சியின் பார்வைக்கு எங்கள் இணையதளத்தினால் முயற்ச்சி செய்து எடுக்கப்பட்ட சில உதவி படங்கள்
Post a Comment