டிஷ் டிவி இல் இப்பொழுது 977 சேனல் இலக்கத்தில் சித்திரம் சிறுவர்களுக்கான தமிழ் சேனல் விடப்படுள்ளது. இச் சேனல் கலைஞ்ஞர் டிவி இன் ஒரு சேனல் ஆகும். இச் சேனல் இல் தமிழ் கார்ட்டூன் மற்றும் சிறுவர் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பபடுகின்றன.
வீடியோகான்க்கு போட்டியாக டிஷ் டிவி கூடுதல் தமிழ் சேனல்களை தமது சேவையில் இணைத்து வருகின்றது. டிஷ் டிவி இன் தமிழ் சேனல் பட்டியலை விடியோகான் எட்டி பிடிக்க நியூஸ் 7 தமிழ், சித்திரம், Channel UFX, ஆசிர்வாதம், போன்ற சேனல்களுடன் இன்னும் கூடுதல் தமிழ் சேனல்களை இணைக்க வேண்டும். இல்லையெனில் வரும் காலங்களில் நிறைய தமிழ் பயன்பாட்டாளர்களை விடியோகான் இழக்க நேரிடலாம்.
Post a Comment