நண்பர்களே தமிழ்நாட்டின் மிக முன்னனி தமிழ் தொலைக்காட்சிகள் அனைத்தும் அதிநவின தொழில்நுட்பமான ஹெச்டி வடிவில் நிகழ்ச்சிகள் மாற்றம் செய்து வருகின்றனா். அத்வரிசையில் சன் குழுமத்தின் முன்னனி தொலைக்காட்சிகளான சன் டிவி, கேடிவி, சன் மீயூசிக் போன்ற தொலைக்காட்சிகளும், ஸ்டாா் இன்டியா குழுமத்தின் ஸ்டார் விஜய் டிவி போன்ற தொலைக்காட்சியும் ஹெச்டி தொழில்நுட்ப வடிவத்தில் தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.
அவ்வாிசையில் ஜெயா டிவி குழுமத்தின் பொழுது போக்கு தொலைக்காட்சியான ஜெயா டிவி ஹெச்டி புதிதாக விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதற்கான அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து தொலைக்காட்சிகான தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் ஜெயா டிவி ஹெச்டி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும்.
இன்டல்சாட்20 செயற்கைகோளின் அலைவரிசையில் தொடங்கப்படும். தற்சமயம் பயன்பாட்டில் உள்ள கட்டண பாக்ஸ் மாற்றம் செய்யப்பட்டு புதிய ஹெச்டி பாக்ஸ் வழங்கப்படலாம். விரைவில் இதற்கான அதிகார பூா்வா அறிவிப்பு ஜெயா டிவி நிா்வாகத்தில் இருந்து வெளியிடப்படலாம். மற்ற தொலைக்காட்சிகளில் எவ்வித மாற்றம் இன்றி பழைய தொழில்நுட்பத்தில் செயல்படும். விரைவில் அலைவரிசை தொடர்பான விபரங்கள் நமது தளத்தில் வெளியிடப்படும்.

Post a Comment