Home » , , » BOO TVஆசியாவின் த்ரில்ர் தொலைக்காட்சி ஒளிபரப்பு மீயாசாட்3 செயற்கைகோளில் உதயம்

BOO TVஆசியாவின் த்ரில்ர் தொலைக்காட்சி ஒளிபரப்பு மீயாசாட்3 செயற்கைகோளில் உதயம்

Written By DTH News on 06 May 2018 | 8:49 PM

நண்பா்களே மலேசியா நாட்டின் முன்னணி பொழுதுபோக்கு தொலைக்காட்சி நிறுவனமான ஆஸ்ட்ரோ ஆசியாவிற்கான முதல் த்ரில்ர் மற்றும்  காமெடி தொலைக்காட்சி BOO TV என்ற பெயாில் தொடங்கியுள்ளது. இத்தொலைக்காட்சியானது மிகவும் த்ரில்ர் திரைப்படங்களை வழங்ககூடிய  தொலைக்காட்சியாக கிழக்காசியா மற்றும் ஆசியா நாடுகளில் ஒளிபரப்பை மீயாசாட்3 செயற்கைகோள் நிறுவனத்துடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ளது. 

BOO TV தொலைக்காட்சியின் ஒளிபரப்பு மலேசியாவின் ஆஸ்ட்ரோ கேபிள் டிவி மற்றும் டிடிஎச் சேவையில் மட்டும் ஒளிபரப்பை வழங்கி வந்தது. தற்சமயம் தொடங்கப்பட்ட ஒளிபரப்பு ஆசியாவின் அனைத்து நாடுகளின் மிக த்ரில்ர் மற்றும் காமெடி திரைப்படங்களை வழங்கவுள்ளது. இதில் இந்தியாவின் தமிழ் த்ரில்ர் திரைப்படங்களும் ஒளிபரப்பாகிறது. 

மேலும் சைனிஸ், ஆங்கிலம், மலே, மற்றும் சில மொழி திரைப்படங்கள் ஒளிபரப்பகிறது. ஆசியா நாடுகளில் தொடங்கப்பட்ட தொலைக்காட்சிகளில் முதன்மையான த்ரில்ர் தொலைக்காட்சி இதுவாகும். BOO தொலைக்காட்சி  மீயாசாட்3 செயற்கைகோளில் கட்டண தொலைக்காட்சியாக தொடங்கப்பட்டுள்ளது.

அலைவாிசை விபரங்கள்:
Satellite               Measat3/3a@91.2E(C-Band)
Freq Rate            3920
Symbol Rate       30000
Polar                   Vertical
System               Mpeg4/dvb s2(8PSK)
Encryption         Pay/conax
Fec                     3/4
Share this article :

Post a Comment

 
Support : DTH News | DTH News 1st | DTH News 1st
Copyright © 2021. DTH News - All Rights Reserved
Template Created by Pratheeswaran Published by DTH News
Proudly powered by DTH News 1st