டான் டிவி , டான் மீயூசிக் என்பது இலங்கையின் சேனல் என்பது அனைவரும் அறிந்த விடயம் ஆனால் இந்த சேனல் இலங்கையில் எல்லா இடங்களிலும் எடுக்குமா என்றால் எடுத்ததில்லை இந்த சேனல் 9 டிகிரியில் மட்டுமே எடுத்து வந்தது இந்த நிலையில் தற்பொழுது தமிழர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் யூட்டல் சாட் 70 டிகிரி தென் திசையில் இந்த சேனல்கள் தற்பொழுது விடப்பட்டுள்ளது.
இது இலங்கை மக்களுக்கு மட்டுமின்றி இந்தியா மக்களுக்கும் இந்த தமிழ் சேனல் நல்ல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்யும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. இந்த இரண்டு தொலைக்காட்சிகளும் ஒரே குழுமத்தை சார்ந்தது என்பது குறிப்பித்தக்கது. டான் தமிழ் ஒளி சோதனை ஓட்டம் என்பதால் சத்தம் இல்லாமால் வருகிறது. டான் மியூசிக் சேனலில் தமிழ் பாடல்கள் ஒளிப்பரப்பு செய்யப்பட்டு வருகிறது.
இந்த சேனல்கள் இந்த செயற்க்கைகோள் இலங்க்கைகென விடப்பட்டது என்பது உறுதியாகியுள்ளது. அதிகளவில் கொழும்பு, யாழ்பாணம் , மட்டகளப்பு போன்ற மாகாண விளம்பரங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த சேனல்களை நீங்களூம் கண்டுமகிழலாம் . 60 செ மீ டிஷ் இருந்தால் போதுமானது . சன் டிஷ் , டிஷ் டிவி டிஷ், ஏர்டெல் டிஷ் , என எந்த டிஷ் இருந்தாலும் இந்த சிக்னலை பெறலாம் ரிசிவர் மட்டும் இலவச சேனல் பெரும் வசதியுடை செட்டாப் பாக்ஸ்கள் வைத்திருக்க வேண்டும். ஹச் டி செட்டாப் பாக்ஸ் வைத்திருந்தால் ரொம்பவும் நல்லது. இந்த ஒரு சில காட்சிகள் மற்றும் வீடியோ உங்கள் கண்களுக்கு விருந்தாக சமர்பிக்கிறேன்.
SATELITE DETAILS
EUTELSAT 70B
11293 H 44900


.png)
.png)
Post a Comment