Home » » சூரபப்பா காடூன்-சிரச தொலைக்காட்சியில்

சூரபப்பா காடூன்-சிரச தொலைக்காட்சியில்

Written By Unknown on 20 January 2015 | 7:20 PM

1959களில் பிராண்ஸில் வெளிவந்த புத்தக காடூன் தொடரை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இக்கார்டூன் தொடர்சிருவர்கள் மற்றும் இன்றி பெரியார்களிடமும் பெறும் வரவேற்பை பெற்றது.

இதில் ரோமானிய படயெடுப்பை தடுக்க கால் நாட்டு மக்கள் எடுக்கும் முயற்சி காட்டப்பட்டுள்ளது. இதற்காக கால் நாட்டு மக்கள் ஒரு புதிய மாய பாணாத்தை கண்டுப்பிடித்துள்ளார்கள்.

 நூறு மொழிகளுக்கு மேல் மொழிபெயற்கப்பட்டு பல நாடுகளில் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்ட இக்காடூன் தொடரை நீங்களும் சிரச தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை பிற்பகல் 6:30 மணிக்கு கண்டுகழிக்கலாம்.

sura pappa

Share this article :

Post a Comment

 
Support : DTH News | DTH News 1st | DTH News 1st
Copyright © 2021. DTH News - All Rights Reserved
Template Created by Pratheeswaran Published by DTH News
Proudly powered by DTH News 1st