நீண்டநாள் எனது முயற்சியின் பயனாக எமது இணையதள வாசகர்களுக்கு நேரடி தமிழ் தொலைக்காட்சிகளை பார்வையிடும் வசதியை இன்று முதல் ஏற்படுத்தி கொடுக்கின்றோம்.
முதல் கட்டமாக 11 சேனல்களை இணைத்துள்ளோம். விரைவில் இன்னும் பல சேனல்களை விட முயற்சி செய்கின்றோம்.
இதில் இரண்டு இலங்கை தமிழ் தொலைக்காட்சிகள் இடம்பெறுகின்றன. இதன் மூலம் எமது வெளிநாட்டில் உள்ள நாண்பர்கள் பயனடைவார்கள் என நம்புகின்றோம்.
இத்தகவலை வசிப்பதுடன் நின்றுவிடாமல் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
கீழுள்ள இணைப்பை அழுத்தி தொலைக்காட்சி அலைவரிசைகளை கண்டுமகிழலாம்.
Post a Comment