ஸ்கொத்லாந்தின் ரோயல் வங்கி அனுசரனையுடன் வட துருவத்தில் உள்ள நாடுகள் பங்குபெறும் ரக்பி போட்டித்தொடர் இதுவாகும். இது இத்தொடரின் 16ஆவது தொடராகும்.
இத்தடவை இத்தொடரில் இஙிலாந்து, பிராண்ஸ், அயர்லாந்து, இதாலி, ஸ்கொத்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய ஆறு நாடுகள் பங்குபெறுகிறார்கள். இத்தொடரின் வெற்றியாளர்கள் புத்தாக வடிவமைக்கப்பட்ட கோப்பயையை பெறுவார்கள்.
இப்போட்டித்தொடரின் இரண்டாவது சுற்று போட்டியில் இஙிலாந்து 21 - 16 என இதாலி அணியை வெற்றிக்கொண்டது.
அயர்லாந்து மற்றும் பிரான்ஸ் போட்டியில் வெறுமனே 6 பெனால்டிகளை மற்றுமே பெற்ற அயர்லாந்து அணி 18 - 11 என்ற புள்ளிகள் அடிப்படையில் தோல்வியுடாத அணியாக உள்ளது.
கடைசியாக நடைபெற்ற ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் போட்டியில் 23 - 26 புள்ளிகள் அடிப்படையில் விருவிருப்பான வெற்றியை வேல்ஸ் அணி பெற்றது.
மூன்றாவது சுற்று போட்டிகள் பெப்ரவரி 28 மற்றும் மார்ச் 01ம் 2015 திகதிகளில் ஸ்கொட்லாந்து இதாலி அணியும், பிரான்ஸ் மற்றும் வேல்ஸ் அணியும் இறுதியாக அயர்லாந்து, இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.
இத்தொடரை CSN அலைவரிசையில் காணத்தவராதீர்கள்……
Post a Comment