Home » » நாப்டால் டிவி புதிய ஷாப்பிங் தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்20@68.5 யில் தொடக்கம்

நாப்டால் டிவி புதிய ஷாப்பிங் தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்20@68.5 யில் தொடக்கம்

Written By Unknown on 08 February 2015 | 8:34 AM

நண்பர்களே இந்தியாவின் மிக பெரிய ஷாப்பிங் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனமான நாப்டால் தமிழகத்தில் தங்களின் வியபாரத்தை மக்களிடையே மேம்படுத்தும் வகையில் அந்நிறுவனத்தின் சார்பாக 24 மணிநேர தமிழ் ஷாப்பிங் தொலைக்காட்சி நாப்டால் டிவி தமிழ் என்ற பெயரில் தொடங்கியுள்ளனர். 

தொலைக்காட்சியின் தொடக்க சோதனை ஒளிபரப்பு இன்டல்சாட்20 செயற்கைகோளில் தொடங்கியுள்ளனர். இந்நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வட மாநிலத்திற்கான 24மணி நேர நாப்டால் டிவி ஹிந்தியில் தொடங்கியிருந்தது குறிப்பிடதக்கது. தெலுங்கு மொழி தொலைக்காட்சியான எம் ஜி கே யின் ஒளிபரப்பு உரிமத்தில் ஒளிபரப்பை தொடங்கியுள்ளனர். இதொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தில் கடந்த சில வருடங்களாக ஆசிர்வாதம் தொலைக்காட்சியின் தெலுங்கு மொழி கிருஷ்டியன் தொலைக்காடசி ஒளிபரப்பாகி வந்தது.

அலைவரிசை விபரங்கள்:
Satellite                     Intelsat20@68.5E
Freq Rate                  3790
Symbol Rate             7200
Polar                         Horizontal
Modulation               Mpeg4/dvb s2
Mode                        Fta

naaptol

Share this article :

Post a Comment

 
Support : DTH News | DTH News 1st | DTH News 1st
Copyright © 2021. DTH News - All Rights Reserved
Template Created by Pratheeswaran Published by DTH News
Proudly powered by DTH News 1st