இக்கதை விதவயுற்ற அம்மா தனது மூன்று மகள்களை மணம்முடித்துவைக்க கஷ்டப்படுகிறார். கனவர் இறந்ததையடுத்து தனது கனவரின் தம்பியான அதுலவை தனது வீடிற்க்கு வந்து இருக்குமாரு கேட்கிறார்.
இக்கதை அதுல எவ்வாறு தனது ஆற்றலை மற்றும் அறிவை உபயோகித்து தனது அண்ணனின் மூன்று மகள்களை எவ்வாறு காசு பணம் செலவழிக்காமல் மணமுடித்து கொடுக்கின்றார் என்பது பற்றியாகும். தனது சாதுரியத்தை கையாண்டு இரண்டாம் மகளுக்கு கல்யாணம் செய்து கொடுத்துள்ளார். இதே பொல மற்ற் இரண்டு மகாள்களுக்கும் கல்யாணம் செய்து வைப்பாரா?
பாருங்கள் தீர்த தரணய சுவாதீன தொலைக்காட்சியில் வார இறுதி நாட்களில் இரவு 7 மணிக்கு.
Post a Comment