இந்திய இலங்கை டிஷ் டிவி வாடிக்கையாளர்களுக்கு தமிழன் டிடிஹச் தளத்தின் முக்கிய செய்தி. வணக்கம் இந்தியா மற்றும் இலங்கை டிஷ் டிவி வாடிக்கையாளர்களே உங்களுக்கு நான் கூறும் செய்தி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இப்பதிவு மிகவும் விளிப்புனர்வை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை.
டிஷ் டிவி வாடிக்கையாளர்களே நேற்று முதல் இலங்கையின் டிஷ் டிவியின் அலைவரிசை எண்ணான 12170 H 40700 என்ற டிபியை ஏற்றி டிஷ் டிவி இலங்கையின் சேனல்களை பெற்று வந்த இலங்கை மற்றும் இந்திய வாடிக்கையாளர்களே நேற்று முதல் உங்கள் டிஷ் டிவி ஆன் செய்ததும் 2500 டிஷ் பிஷ் என்ற விளம்பர சேனல் நீங்கள் ஆன் செய்ததும் வந்திருக்கும். அதில் உங்கள் பெயர் , மொபைல் எண் , முகவரியை இந்த இலங்கை எண்ணிற்கு 0115111222 எஸ் எம் எஸ் அனுப்புமாறு கேட்டிருப்பார்கள் வாடிக்கையாளர்கள் உடனே உங்கள் மொபைல் நம்பரில் இருந்து அனுப்பிருப்பீர்க்ள் இவ்வாறு அனுப்பிய இலங்கை வாடிக்கையாளர்களுக்கு விரைவில் புதிய மென்பொருள் தானாக உங்கள் செட்டாப் பாக்ஸ்களுக்கு இறங்கும் பின்னர் உங்களது செட்டாப் பாக்ஸில் மொத்தமாக 47 சேனல்கள் மட்டுமே கிடைக்கும். இந்திய சேனல்கள் எதையும் உங்களால் காண முடியாது.
இல்லை எனக்கு இந்திய வாடிக்கையாளராக இருக்க ஆசை நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டால் அதற்க்கும் எண்ணிடம் பதில் உண்டு நீங்கள் எதுவும் செய்யாமல் இருந்தால் போதுமானது. உங்கள் செட்டாப் பாக்ஸ் ரீசார்ஜ் முடிந்து ரீசார்ஜ் செய்தும் படம் வரவில்லை என்றால் உடனே உங்களது இந்திய ரீசார்ஜ் செய்த டீலரை மட்டும் தொடர்பு கொண்டு இந்தியாவில் முகவரி சாரிபார்த்தால் போதும் நீங்கள் தொடர்ந்து இந்திய சேனல்களை பார்க்க முடியும் . ஏன் இந்தியாவிற்கு போகனும் அதான் கஸ்டமர் கேர் இலங்கையிலயே இருக்கே இங்கையே பேசலாம் என பேசினால் அவர்களுக்கு வேலை சுலபமாகிவிடும் விரைவில் நீங்கள் 47சேனல்களை கண்டுமகிழலாம்.
Nethra TV 2572
Shakthi Tv 2609
Vasantham 2614
Varnam Tv 2618
இலங்கைக்கு மட்டும் சொல்லுறிங்க நாங்க இந்தியாவில் உள்ள செட்டாப் பாக்ஸ்களில் காண முடியுமானு கேட்கலாம் இதற்கு என்னுடைய ஒரே பதில் வரும் வரை பாருங்கள். வரைவில்லை என்றால் இலங்கை கஸ்டமர் கேர் கால் செய்து ஏமாற்றத்துடன் போன் அழைப்பை துண்டியுங்கள் இல்லை நான் இலங்கை சேனல்களை பார்த்தே ஆக வேண்டும் எனக்கு இலங்கை நாட்டு பாக்ஸ் கிடைக்குமா என கேட்டால் கிடைக்கும் ரூபாய் 1500 செலுத்தி 47சேனல்களை கண்டு மகிழலாம்.
ஓரளவுக்கு புரிஞ்சிருக்கும் என்று நான் நம்புகிரேன் புரியலயா நான் ஒன்னும் செய்ய முடியாது.
இந்த டிஷ் டிவிய நான் சர்வே பன்னியே என்னோட நேரம் போகுது. ஒரு காமெடி என்னான நேத்து எத்தணை அறிவாளிகள் இலங்கை டிஷ் டிவி எஸ் எம் எஸ் பன்ன சொன்ன நம்பருக்கு இந்தியாவில் இருந்து போட்டிங்கனு எனக்கு தெரியும். ஏங்க பாஸ் காச கறியாக்குறிங்க.
Post a Comment