நண்பர்களே இந்தியாவின் அனைத்து தரப்பு மக்களும் மாதந்திர கட்டண இன்றி இந்திய மொழிவாரியான தொலைக்காட்சிகளை இலவசமாக காண இந்திய அரசின் பிரசார் பாரதி தொடங்கிய டிடி பிரி டிஷ் டிடிஎச் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு தற்சமயம் ஒளிபரப்பாகி வந்த இன்சாட்4பி செயற்கைகோளில் இருந்து கடந்த வருடத்தில் விண்ணில் ஏவப்பட்ட புதிய செயற்கைகோளான ஜிசாட்15க்கு வரும் பிப்ரவரி 1 திகதி முதல் ஒளிபரப்பு மாற்றம் செய்யப்படவுள்ளது.
2003 ஆண்டில் தொடங்கிய டிடிபிரி டிஷ் டிடிஎச்யில் மொத்தம் 60 மேற்பட்ட அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பை வழங்கி வருகிறது. கடந்த சில வருடங்களாக பயன்படுத்தி வந்த செட்டாப் பாக்ஸ்யில் ரீடியூன் செய்து தொலைக்காட்சிகளை காணலாம். இனி வரக்கூடிய காலங்களில் மேலும் புதிய தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு இப்புதிய செயற்கைகோளில் தொடங்கலாம்.

புதிய அலைவரிசைகளின் விபரங்கள்:
Satellite GSAT15@93.0E(KU-Band)
Freq Rate 11090,11170,11470,11510,11550
Symbol Rate 29500
Polar Vertical
Modulation Mpeg2/Dvb s
Mode FTA
Post a Comment