தொலைக்காட்சிகளுக்கு இடையே TRP விஷயத்தில் எப்போதும் கடும் போட்டி இருக்கும். இதில் சன் டிவி, விஜய் டிவி தான் எப்போதும் போட்டி போடும்.
ஆனால், இன்று அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் ஜெயா டிவி செக் வைத்துள்ளது, இன்று ஜெயா டிவியில் கபாலி மேக்கிங் ஒளிப்பரப்புகின்றனர்.
இதுமட்டுமின்றி விஜய்யின் சச்சின், அஜித்தின் ஆரம்பம், சூர்யாவின் மாற்றான் என வரிசையாக முன்னணி நடிகர்களின் படங்களை ஒளிப்பரப்ப ஜெயா டிவிக்கு செம்ம TRP காத்திருக்கின்றது.
Post a Comment