Jolly LLB என்ற ஹிந்தி படத்தின் ரீமேக் படமாக வெளியானது உதயநிதி நடித்த மனிதன். இந்த படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் அன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது.
அஹமத் இயக்கியிருந்த இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன், ஹன்சிகா, ராதா ரவி, பிரகாஷ் ராஜ் என பலர் நடித்துள்ளனர்.
இந்த தகவலை அந்த தொலைக்காட்சியே தங்களுடைய வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.
Post a Comment