சன் தொலைக்காட்சி தென்னிந்தியாவில் கொடிக்கட்டி பறக்கும் ஒரு நெட்வொர்க்.
எப்போதும் TRP இல் இவர்கள் தான் முதல் இடத்தில் இருப்பார்கள்.
அந்த அளவிற்கு பல சனல்கள் போட்டிக்கு வந்தாலும் இவர்களின் வளர்ச்சியை ஒரு போதும்
யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்நிலையில் சன் தொலைக்காட்சி கடந்த வாரம் மட்டும் TRP இல் 438 கோடி
இம்ப்ரஸன் பெற்றுள்ளது.
இவை சன், உதயா, ஜெமினி, சூர்யா ஆகிய 4 சனல்கள் சேர்த்து குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment