Videocon d2h தொடங்கப்பட்ட காலத்திலிருந்து அவர்களிடம் சில சனல்கள் கிடையவே கிடையாது. இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் Zee Network HD சனல்களை அவர்கள் எடுக்கவே இல்லை.
தமிழ் வாடிக்கையாளர்கள் உட்பட மாற்று மொழி வாடிக்கையாளர்கள் வரைக்கும் Zee Network HD சனல்களை எதிர்பார்த்து காத்திருந்தனர். அதற்கு இப்போது சமயம் வந்துவிட்டது.
தமிழ் வாடிக்கையாளர்கள் உட்பட மாற்று மொழி வாடிக்கையாளர்கள் வரைக்கும் Zee Network HD சனல்களை எதிர்பார்த்து காத்திருந்தனர். அதற்கு இப்போது சமயம் வந்துவிட்டது.
Zee Network இலிருந்து சில சனல்களை Videocon d2h நிறுவனமானது தற்போது ஒளிபரப்பிக் கொண்டே இருக்கிறது. இதில் மிக முக்கியமாக ZEE TAMIL HD தமிழ் வாடிக்கையாளர்களுக்கு வருகின்றது.
இந்த வாரம் மொத்தமாக 6 HD சனல்களை Videocon d2h நிறுவனம் தமது சேவையில் இணைத்துள்ளது.
- Zee Tamil HD இது ஒரு தமிழ் சனல். இது 979 சனல் நம்பரில் கிடைக்கின்றது. இதனுடையவிலையானது 19 இந்திய ரூபா.
- Zee Telugu HD இது ஒரு தெலுங்கு சனல். இது 984 சனல் நம்பரில் கிடைக்கின்றது. இதனுடைய விலையானது 19 இந்திய ரூபா.
- Zee Cinimalu HD இது ஒரு தெலுங்கு சனல். இது 985 சனல் நம்பரில் கிடைக்கின்றது. இதனுடைய விலையானது 16 இந்திய ரூபா.
- Zee Keralam HD இது ஒரு மலையாள சனல். இது 993 சனல் நம்பரில் கிடைக்கின்றது. இதனுடைய விலையானது 8 இந்திய ரூபா.
- Zee Kannada HD இது ஒரு கன்னட சனல். இது 997 சனல் நம்பரில் கிடைக்கின்றது. இதனுடைய விலை 19 இந்திய ரூபா.
- & Prive HD இது ஒரு இங்கிலீஷ் மூவி சனல். இது 947 சனல் நம்பரில் கிடைக்கின்றது. இதனுடைய விலையானது 19 இந்திய ரூபா.
Post a Comment