சின்னத்திரையில் தற்போது TRPயின் உச்சத்தில் இருக்கும் பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாக்கி வரும் தொலைக்காட்சி, விஜய் டிவி.
இதில் பல சூப்பர்ஹிட் சீரியல்களும் இதுவரை ஒளிபரப்பாகி வந்துள்ளது. மேலும் தற்போது மக்கள் மத்தியில் நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்கள் முடிவுக்கு வருகிறது.
அதிலும் சஞ்சீவ் நடித்து வந்துகொண்டிருந்த காற்றின் மொழி சீரியல் இந்த வாரத்திலிருந்து முடிவுக்கு வந்துள்ளது.
இதனால் விஜய் டிவியில் புதிதாக பிரமாண்டமான வேலம்மாள் எனும் புதிய சீரியல் ஒளிபரப்பவுள்ளது.
ஆம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மௌன ராகம் சீரியல் சீசன் 1ல் சத்தி கதாபாத்திரத்தில் நடித்து வந்த குழந்தை நட்சத்திரம் நடிகை கிருத்திகா தான், மீண்டும் இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்துக்கவுள்ளார்.
இந்த சீரியல் வரும் திங்கள் முதல் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.
இதோ அந்த வீடியோ..
வேலம்மாள் - புத்தம் புதிய மெகா தொடர்.. ஏப்ரல் 12 முதல் திங்கள் - வெள்ளி வரை மாலை 6 மணிக்கு நம்ம விஜய் டிவில... #Velammal #VijayTelevision pic.twitter.com/SL68Wdrle6
— Vijay Television (@vijaytelevision) April 9, 2021
Post a Comment