அம்ம தொலைக்காட்சி தொடர் உபாலி சந்த சன்னஸ்கலவின் தயாரிப்பாகும். இதில் நில்மினி தென்னகோன் மற்றும் சரத் கொதலாவெல முக்கிய கதாப்பாதிரங்களில் நடித்துள்ளார்கள். முதியன்ஸ என்ற முதலாளி தனது 10 பிள்ளைகளை வைத்து குடும்பத்தை நடத்த மிகவும் கஷ்டப்பட்டிருக்கும் நிலையில். அவரது மணைவி எவ்வாறு தனது குழன்ந்தைகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை செய்து கொடுப்பதற்காக அவர் படும் கஷ்டங்கள் மற்றும் அதை எவ்வாறு செய்கிறார் என்பது இக்கதையாகும்.
நீங்களும், அம்மா தொலைக்காட்சி தொடரை வார நாட்களில் தெரண தொலைக்கட்சியில் இரவு 9 மணிக்கு கண்டுகழிக்கலாம்.
Post a Comment