சிரச டான்சிங்க் ஸ்டார்ஸ் 2008இல் ஆரம்பிக்கப்பட்ட சிரச தொலைக்காட்சியின் ஒரு ரியாலிடி நிகழ்ச்சியாகும்.
இந்நிகழ்ச்சி இலங்கையின் புகழ்பெற்ற நிகழ்ச்சியாகவும் தெறிவுசெய்யப்பட்டது. இது சுசர தினால் அவர்களின் ஒரு தயாரிப்பாகும். இதன் முதலாவது போட்டித் தொடரை துஷியன் மற்றும் ஹஷானி வெற்றிபெற்றிருந்தார்கள். அதன் பின் இரண்டாவது போட்டித்தொடரில் அகலங்க மற்றும் குஷானி வெற்றிபெற்றார்கள். இப்போது இந்நிகழ்ச்சியின் மூண்றாவது போட்டித் தொட்ர் நடைபெற்றுகொண்டு இருக்கிறது.
நீங்களும் இந்நிகழ்ச்சியை சிரச தொலைக்காட்சியில் கண்டுகழிக்கலாம்.
Post a Comment