குவெஸ்ட் மீன்ஸ் பிஸ்னஸ் எமது நாளாந்து வாழ்க்கையில் நாம் எவ்வாறு எங்களது பணத்தை பெறுகிறோம் மற்றும் செலவழிக்கிறோம் என்பதை பற்றியாகும். இதில் பொருளியல் வல்லுணர்களுடன் குவெஸ்ட் கலந்துரையாடி வர்த்தக உலகின் தற்கால நிலவரத்தை பற்றி கலந்துரையாடுவதை நீங்கள் பார்த்து ரசிக்கலாம். இந்நிகழ்ச்சிவர்த்தக உலகம் சலிப்பானது என்ற கருத்தை முறையடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
நீங்களும் இந்நிகழ்ச்சியை வாரம்தோறும் காலை 2:30க்கும் இரவு 7:30க்கும் ஆர்ட் தொலைக்காட்சியில் கண்டுகழிக்கலாம்.
Post a Comment