NDTV Good Times தமிழ் நாட்டில் உள்ள தமிழ் பேசும் பார்வையாளர்கள் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் விரிவாக்கம் செய்யும் பொருட்டு தமிழ் ஆடியோ உடன் சேனலை துவக்க போவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் NDTV Good Times சேனல் பிராந்திய மொழி சந்தைகளில் தடம் பதிப்பதற்கு.. தமிழ்நாடு முதல் படியாக உள்ளது.
தொலைக்காட்சி தொடக்கத்தில் ஏற்கனவே லைப்ரரியில் இருக்கும் உணவு, சுற்றுலா, ஆரோக்கியம் திருமணம் மற்றும் லைப் ஸ்டைல் மேலும் பிரபல நிகழ்ச்சிகளான Band Baajaa Bride , Highway On My Plate, Chakh le India, Vicky Goes Veg , Bachelor’s Kitchen, Luxe Interiors, Get The Look, No Big Deal, Heavy Petting, Yogasutra போன்ற நிகழ்ச்சிகளும் இனி தமிழ் மொழியில் காணலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அறிமுக நிகழ்வில் கருத்து தெரிவித்த என்டிடிவி குட் டைம்ஸ் சேனல் தலைமை நிர்வாகி ஆரத்தி சிங் அவர்கள் கூறுகையில் ..நாம் தமிழ் ஆடியோ தடத்தை தொடங்குவது பிராந்திய மொழியில் என்டிடிவி குட் டைம்ஸ் என்ற தொடங்கப்பட்டதை அறிவிப்பது குறித்து மகிழ்ச்சி அடைகின்றேன் ", என்றார். உணவு, சுற்றுலா மற்றும் ஃபேஷன் அதன் கவனம் சேனல் உள்ளடக்கத்தை தமிழ் பார்வையாளர்களுக்குப் பொருத்தமாக புரிந்து கொள்ளும் வகையில் அளிக்க உள்ளோம். எங்களுடைய இந்த அணுகல் தங்கள் சொந்த மொழியில் எங்கள் உள்ளடக்கத்தை காணவும் மேலும் அனைத்து தரப்பு பார்வையாளர்களும் வேண்டும் என தமிழ் மொழி தடத்தை வெளியீட்டுள்ளோம் மேலும் இந்த நிகழ்வின் மூலம் எங்கள் விரிவாக்கத்தின் கொள்கையாகவும் உள்ளது.
Post a Comment